வடமாராட்சி கிழக்கு ஆளியவளை கடற்கரையில் அண்மையில் அதிகாலை மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது..
வடமாராட்சி கிழக்கு ஆளியவளை கடற்கரையில் அண்மையில் அதிகாலை மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.குறித்த பொருள் தொடர்பில் கடற்படை தற்போது ஆய்வுகளை செய்து வருகின்றனர் அதே வேளை மக்களும் கூட்டம் கூட்டமாக சென்று பார்வையிட்டு வருகின்றனர் குறித்த மர்ம பொருள் தொடர்பாக கருத்த தெரிவித்த மீனவர்கள் அப் பொறுள் ஏதாவது உடைந்த கப்பல் பாகமாக இருக்க கூடும் என நம்புவதாக தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment