நடைபெற்றுவரும்காணமல்ஆக்கப்பட்டோரின்போரட்டத்தை மேலும்முன்கொண்டு செல்ல பிரஜைகள் குழு நடவடிக்கைகள்

நேற்று    வடமராட்ச்சிகிழக்கு பொது அமைப்புக்களை வடமராட்சிக்கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுசங்கமண்டபத்தில் மன்னர் பிரஜைகள்குழுவின் தலைவர்  அருட்தந்தைசெபமாலை அவர்களின் இணைப்பாளர் சாகஜம் அவர்கள் சந்தித்து வடமராட்சிக் கிழக்கில் 71நாட்களாய் நடைபெற்றுவரும்காணமல்ஆக்கப்பட்டோரின்போரட்டத்தை மேலும் முன்நோக்கிகொண்டுசெல்வதன் அவசியத்தை தெரிவித்தார் இந்தசந்திப்பு முதலாவதுகட்டமாக மாமுனைதொடக்கம் கேவில்வரைதான் அழப்புவிடுக்கப்பட்டது இதில் மாமுனை செம்பியன்பற்று வத்திராயன் வெற்றிலைக்கேணி கட்டைக்காடு கேவில் பொன்றகிராமத்திலிருந்து எந்த ஒருபொதுஅமைப்பின் பரதிநிதியும்கலந்துகொள்ளவில்லை என காணமல்ஆக்கப்பட்டறவுகளின் அமைப்பினர்கவலை   தெரிவிக்கின்றனர் இந்தசந்திப்பில் உடுத்துறை கன்னிமரியாள்தேவலயத்தின் பங்குதந்தை செல்வம்அவர்களும் கலந்துகொண்டார்

Comments

Popular posts from this blog

தமிழக அரசினால் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன்காந்தி அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கான அழைப்பு

விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் தமிழ் மக்கள் திரண்டெழுவர்