துடுப்பாட்ட அணிகளின் பயிற்சிக்களம் திறப்பும் பயிற்சி தொடக்க நிகழ்வும் 

யா / மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி யின்  1973 ம்  ஆண்டில் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த பழைய மாணவர்களினால் உருவாக்கப்பட்ட துடுப்பாட்ட அணிகளின் பயிற்சிக்களம் திறப்பும் பயிற்சி தொடக்க நிகழ்வும் 16.01.2016 அன்று காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. பயிற்சிக்களத்தினை கல்லூரி அதிபர் திரு த. அம்பலவாணர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு முன்னர் வீரசிங்கம் 73 அணியினரால் விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. விளையாட்டு உபகரணங்களை மாணவர்களிடம் கையளித்தனர். தொடர்ந்து நடைபெற்ற பயிற்சிகள திறப்பு நிகழ்வினை தொடர்ந்து  பயிற்சிகள் தொடங்கி வைக்கப்பட்டன இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள்,  மாணவர்கள் , வீரசிங்கம் 73 அணியினர் , பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் , மாவட்ட துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் திரு றொஹான் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Comments

Popular posts from this blog

தமிழக அரசினால் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன்காந்தி அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கான அழைப்பு

விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் தமிழ் மக்கள் திரண்டெழுவர்

நடைபெற்றுவரும்காணமல்ஆக்கப்பட்டோரின்போரட்டத்தை மேலும்முன்கொண்டு செல்ல பிரஜைகள் குழு நடவடிக்கைகள்