பிரதேச கலாச்சார நிகழ்வும் மருத சாகரம் 2 மலர் மற்றும் அம்பா இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும் சிறப்பாக மருதங்கேணியில் இடம்பெற்றது
வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு அனுசரணையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்திய. பிரதேச கலாச்சார நிகழ்வும் மருத சாகரம் 2 மலர் மற்றும் அம்பா இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும் நேற்று வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலர் க.கனகேஸ்வரன் தலமையில் இன்று காலை 10:00 மணியளவில் அல்போன்ஸ் அரங்கில் இடம்பற்றது இந்நிகழ்வில் மாவட்ட செயலர் .நா.வேதநாயகம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளையும் கருத்தரையையும் வழக்கினார்.
இதில் வடமராட்சி கிழக்கின் சிறந்த ,கலைஞர்கள் பலர் கௌரவிக்க பட்டனர்.இதேவேளை பிரதேச மாவட்ட மட்ட போட்டிகளில் பங்குபற்றிவெற்றி பெற்ற லவர்கலகுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இதில் வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் மாவட்ட செயலக அதிகாரிகள் வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலக அதிகாரிகள் வடமாராட்சி கிழக்கு பிரதேச கலாச்சார அதிகார சபை பிரதிநிதிகள் கலைஞர்கள் பிரதேச மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment