கதிர்காமம் முருகன் ஆலயத்தின் இராமகிருஷ்ண மடம் புனருத்தாரணம் செய்து மீண்டும் பக்தர்களின் பாவனைக்கு விடுவதற்கான எற்பாடுகள்

கதிர்காமம் முருகன் ஆலயத்தின் இராமகிருஷ்ண மடம் புனருத்தாரணம் செய்து மீண்டும் பக்தர்களின் பாவனைக்கு விடுவதற்கான எற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என கதிர்காமம் ஆலய மேலாளர் நிலமே டி.பி.குமாரகே தெரிவித்தார்.
கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டி.பி.குமாரகே யாழ்ப்பாணத்துக்கு இன்றையதினம் வருகைத்துள்ளர். யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த அவர் முதலில் நல்லூர் ஆலயத்துக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் நல்லை ஆதின குரு முதல்வர் மற்றும் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆருதிருமுகன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

Comments

Popular posts from this blog

தமிழக அரசினால் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன்காந்தி அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கான அழைப்பு

விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் தமிழ் மக்கள் திரண்டெழுவர்

நடைபெற்றுவரும்காணமல்ஆக்கப்பட்டோரின்போரட்டத்தை மேலும்முன்கொண்டு செல்ல பிரஜைகள் குழு நடவடிக்கைகள்