இன்று எழுபத்து இரண்டாவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது போராட்டம்
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று எழுபத்து இரண்டாவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது போராட்டம் தொடர்கிறது இதுவரை அரசோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களோ யாரும் எந்தவித பதிலையும் வழங்கவில்லை என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவிக்கின்றனர்.தாம் கடுமையான விரக்தியிலும் ஆழ்ந்த கவலையிலும் உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்
Comments
Post a Comment