நாளை கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் மக்களை அணிதிரளுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் காணமல்போகச்செய்யப்பட்ட உறவுகளை தேடிக்         கண்டறிவதற்க்கான.  உறவுகளது    போரட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாளை 100 நாளை முடிகின்றது.

யாழ்ப்பாணம் மருதங்கேணி முல்லைத்தீவு  வாவுனியா திருகோணமலை போன்ற இடங்களில் இரண்டு மாதங்களை கடந்து  போரட்டம் தொடர்ந்து    கொண்டிருக்கின்றன. இவ் உறவுகள்  அனைவரும் ஒன்றுசேர்ந்து  நாளை கிளிநொச்சியில் பாரிய மக்கள் எதிர்ப்பு போரட்டம் ஒன்று ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போரட்டத்துக்கு அனைத்து பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் அனைவரும் இப்போரட்டத்தில் கலந்துகொள்ளுமாறு வடமராட்சிக் கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் அமைப்பு கோருநிற்கின்றது இதற்காக வடமராட்ச்சிகிழக்கிலிருந்தும் போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே உறவுகளை கலந்து கொள்ளும் வண்ணம் வடமராட்ச்சிகிழக்கு காணமல் போன உறவுகளை தேடும் உறவுகள் வேண்டி  நிற்க்கின்றனர்.
காலை 7:30 மணிக்கு மருதங்கேணியில் இருந்தும் 6: 00 மணிக்கு கட்டைக்காட்டிலிருந்தும் பேரூந்துகள் புறப்படவுள்ளன்.

Comments

Popular posts from this blog

தமிழக அரசினால் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன்காந்தி அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கான அழைப்பு

விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் தமிழ் மக்கள் திரண்டெழுவர்

நடைபெற்றுவரும்காணமல்ஆக்கப்பட்டோரின்போரட்டத்தை மேலும்முன்கொண்டு செல்ல பிரஜைகள் குழு நடவடிக்கைகள்