வடக்கு - கிழக்கிலும் இயற்கையின் சீற்றம்
வடக்கு - கிழக்கிலும் இயற்கையின் சீற்றம்
காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரை கடற் பிரதேசங்களில் கடுமையான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனய கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் 60 அல்லது 70 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் வீச கூடும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப் பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment