வள கண்காணிப்பு குழு வடமராட்சிக் கிழக்கில் அங்குரார்பணம்

இன்று மாலை 4.00 மணிக்கு மருதங்கேணி பிரதேசசெயலகத்தில் பரதேசசெயலர் தலைமையில் வடமராட்சிக்கிழக்குப்பிரதேசத்துக்கான வள. அபிவிருத்திக் குழுதெரிவு இடம் பெற்றது. இதற்கத 7கிராம அலுவலர்பிரிவிலிருந்துமட்டும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்  இவர்களிலிருந்து நிர்வாகம்தெரிவுசெய்யப்பட்டது.முதலில் வந்தவர்களிடத்தில்கருத்துகேட்க்க பட்டது இதில்   ஒருவர்  மட்டும் இந்ததெரிவை இப்பதெரியவேண்டாம் முழுக்கிராமங்களிலிருந்தும் பிரதிநிதிகள் வரவில்லை ஆகயால் பின்னர்ஒருநாள் இதைதெரிவுசெய்வோம் என்றுகேட்டிருந்தார் அதற்கான காரணம் மணல் ஏற்றுவாதயின் குடாரப்பு தொடக்கம் மணல்காடுவரைதான்ஏற்றலாம் அந்தபகுதியில். இருந்து ஐந்துபேர்.தான்இருக்கிறர்கள் என்றார்.அதை பூபாலு அண்ணன் மறுத்தார் மற்றவர்களும் தெரிவுசெய்வோம் என்றனர்.
         இதன் அடிப்படையில் தெரிவு இடம்பெற்றது.தலைவராக வத்தராயன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க தலவர் அப்பன் அவர்களும் செயலாளராக திரு பூபால சிங்கம் பொருளாளராக திரு.பத்மநாதன் நாகர்கோவில் மேற்க்கு அவர்களும் உப தலைவராக ஆளியவளை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் திரு.சாந்தன் அவர்களும் உப செயலாளராக வேலுப்பிள்ளை தவச்செல்வம் அவர்களும் தெரிவி செய்யப்பட்டனர்.

Comments

Popular posts from this blog

தமிழக அரசினால் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன்காந்தி அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கான அழைப்பு

விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் தமிழ் மக்கள் திரண்டெழுவர்

நடைபெற்றுவரும்காணமல்ஆக்கப்பட்டோரின்போரட்டத்தை மேலும்முன்கொண்டு செல்ல பிரஜைகள் குழு நடவடிக்கைகள்