இருபத்து ஐந்து பேருக்கு மூக்குக் கண்ணாடிகளும் 500 பழமர கன்றுகளும் த.மே ம முன்னணி வழங்கியது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பார்வை குன்றிய இருபத்து ஐந்து பேருக்கு மூக்குக் கண்ணாடிகளை அண்மையில் வழங்கி வைத்தது. தென்மராட்சி மறவன்புலவு கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு 500 பழ மரக்கன்றுகளையும் வழங்கி வைத்தது.
மேற்படி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கி வைத்தார் மூக்குக் கண்ணாடிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த இ.முரளீதரன் வழங்கிவைத்தார்கள்
Comments
Post a Comment